fbpx
For Sell

Individual villa and House

 30 Lacs(Negotiable)
 30 Lacs(Negotiable)
b50dab96-9678-4741-a681-713d6f9f4509
f6caabde-56e8-4753-872e-8f4102ffaf5f

Overview

  • ID No

    126914
  • I am

    Owner
  • Bedroom

    1
  • Bath

    1
  • Area Unit

    Sq-ft
  • Area-Size

    1000
  • Purpose

    For Sell
  • Parking

    2/4 Wheeler
  • Location

    Chengalpattu

About This Listing

செங்கல்பட்டு சிட்டிக்குள் வீடு வேணுமா Individual villa and House
அதுவும் உங்க பட்ஜட்ல

வெறும் 3.5 இலட்சம் முன்பணத்தில்

அடடே செங்கல்பட்டிலையா
எங்கே

செங்கல்பட்டுக்குள்ள எங்கேயும் இல்லங்க
நம்ம செங்கல்பட்டு மெய்ன்ல தாங்க

இதோ நம்ம அன்னை பத்மாவதி நகரில் வந்தாச்சு

24X7 பாதுகாப்பு

சுற்றுச்சுவருடன் கூடிய வீட்டு மனை

நல்ல தரமான தார் சாலை

சாலையோர மரங்கள்

சுவையான நிலத்தடி குடிநீர்

உடனே வீடு கட்டி குடியெறலாம்

அது மட்டும் இல்லைங்க

வெறும் 2 நிமிடத்தில்

செங்கல்பட்டு சட்ட க்கல்லூரி

நீதிமன்றம்

ARS பொறியியல் கல்லூரி.

ஷாப்பிங் மால்,
சூப்பர் மார்க்கெட்

இரயில் நிலையம்

இராஜேஸ்வரி அரசு கலை கல்லூரி

மெட்ரிக்குலஷன் ஸ்கூல்

காவல் நிலையம்

கலெக்டர் ஆஃபிஸ்

பேருந்து நிலையம்

இவ்ளோ பக்கத்திலேயா

இன்னும் இருக்கு

உங்கள் விருப்பம் போல் வீடு கட்டி தருகிறோம்

கட்டமைப்பு

1 BHk 90 நாட்கள்
2 BHK 120 நாட்கள்

இலவச சலுகைகள்

மின் இணைப்பு

செப்டிக் டேங்க்

ஓவர் டேங்க்

போர்வெல் & மோட்டார்

Features & Amenities

  • Amenities Security Bank/ATM Garden Community Hall Temple

Map Location

Chengalpattu,Tamil Nadu

Walk Score

Leave feedback about this